தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் ESI வழங்கும் அருமையான வேலை வாய்ப்பு அறிக்கை

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் 
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 
பஞசதீப் பவன், CIG மார்க், புதுடில்லி மின்அஞ்சல் jd-rectt@esic.nic.in

ESI  கழகத்தல்தெலுங்கானாமற்றும் தமிழ் நாட்டிற்கு ஸ்பெஷலிஸ்ட் கிரேடு தேர்ந்தெடுத்தல்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் பாராளுமன்ற சட்டம் ESI சட்டம் 1948 ன் கீழ் ஏற்படுத்தபட்ட ஒரு சட்ட பூர்வ அமைப்பாகும் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல் பட்டு வருகிறது. 
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் நேரடி நியமனம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தீர்மானித்துள்ளது. 
காலியிடங்கள் விபரங்கள் கீழே வருமாறு. 
1. Cardiology 
2. Endocrinology 
3. Gastroenterology 
4. Nephrology 
5. Neurology 
6. Neuro surgery 
7. Paediatric surgery 
8. Plastic surgery and burns 
9. Urology 
10. Surgical oncology 
11. Cardiothoracic and vascular surgery 
மொத்த காலியிடங்கள் 33

சம்பள விகிதம் 
ருபாய் 78000.00 உடன் பை மேட்ரிக்ஸ் 
வயது வரம்பு 
27/12/2022 அன்றின்படி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
கடைசி தேதி 
27/12/22
மேலும் விவரங்களுக்கு ESI இனையதளத்தை பார்க்கவும் 
Www.esi.nic. in
 

Comments

DD Live

Popular posts from this blog

LEAD PAYROLL @ JBM GROUP, GURGAON

FIND GREAT JOB OPPORTUNITY IN CONSTRUCTION FIELD

HAWKINS HIRING MANAGEMENT TRAINEE (WITH RS. 8 TO 12 LAKHS SALARY )FOR SALES, TECHNICAL, DEVELOPERS & LEGAL

IS ENGINEERING TEXT BOOKS IN REGIONAL LANGUAGES HELPS US, HERE IS A REPORT

Popular Posts

SRINIVASA UNIVERSITY HIRING PROFESSORS

DIGITAL SKILLS

ARE U LOOKING FOR PART TIME JOB?

UPSC - ASSISTANT CHEMIST

CAREER PROSPECTS IN SPORTS PHYSIOTHERAPY

MINISTRY OF CHEMICAL & FERTILIZER HIRING JOINT INDUSTRIAL ADVISOR

Tags

Show more